Artificial intelligence

Artificial Intelligence: The End of Humans

Artificial Intelligence: மனிதர்களின் இறுதி கண்டுபிடிப்பு? | A.I. Human’s Final Invention | Thatz It

#Artificial #Intelligence #Humans

“Thatz It Channel”

The Future of Artificial Intelligence (AI) – Will AI Take Our Jobs? | AI மனிதனின் அழிவா? | Thatz It Channel
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
This Video & Audio Content has been made ‘available for Educational and informational purpose only’. The Broadcaster or the Video creator cannot be held accountable for authentication of content.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Content: Keerthi
Voice: Vinod
Video Editing: Karthik
Background Music: Licensed
Want to work with us? Email your resume: ytcopymanager@gmail.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Follow us ▬▬▬▬▬▬▬▬▬▬
Main Channel:
Facebook:
Instagram:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For any Copyright matters, please contact us first at: ytcopymanager@gmail.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#thatzit #ai

source

 

To see the full content, share this page by clicking one of the buttons below

Related Articles

23 Comments

  1. ai க்கு சாப்பிட தெரியுமா இல்ல சாப்பிட்டத சுவைத்து சொல்லதான் தெரியுமா😂😂😂

  2. மனிதனை முடக்கி வைக்கும் எந்த ஒரு கண்டு பிடிப்புமே மனித குலத்துக்கு எதிரிதானே..! இதில் என்ன சந்தேகம். மனிதனின் கடினமான பணிகளுக்கு உதவி செய்யத்தான் இயந்திரங்களே தவிர மனிதனை அடக்கி ஆள எந்த இயந்திரம் வந்தாலும் அதை முளையிலேயே கிள்ளி எறிவதுதான் சாலச்சிறந்தது.

  3. AI யோசிக்கும் திறனை அளந்து வச்சா அது நம்மை ஆளாது ஆனா அதை நம்மை போல யோசிக்க முழு சுதந்திரம் கொடுத்தால் அது மனிதனை விட மோசமாக யோசிக்கும்😢 EGO இல்லாத மனிதன் மிக குறைவு அப்போ அந்த AIக்கு என்ன ஆகும் ???

  4. 1984இல் கேம்ஸ் கேமரூன் அவர்கள் இது போன்ற ஒரு நிகழ்வை மையப்படுத்தி தான் டெர்மினேட்டர் என்ற ஒரு படத்தை இயக்கினார் அதில் இயந்திரங்கள் மனிதர்களை அழிக்கும் இயந்திரத்தின் ஆட்சிதான் நிலைத்து நிற்கும் என்று…. நடப்பதை எல்லாம் பார்த்தால் கூடிய விரைவில் படம் நிஜமாகிவிடும் என்று நினைக்கிறேன்….. judgement day (1991)

Leave a Reply