Mining

Illegal Sand Mining in Thanjavur – Vsl Kumar Murder –

Illegal Sand Mining in Thanjavur – Vsl Kumar Murder – Family Complaint to DGP shankar jiwal

#Illegal #Sand #Mining #Thanjavur #Vsl #Kumar #Murder

“Red Pix 24×7”

Illegal Sand Mining in Thanjavur – Vsl Kumar Murder – Family Complaint to DGP shankar jiwal

tamil nadu news,
tamil news today,

For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please…

source

 

To see the full content, share this page by clicking one of the buttons below

Related Articles

42 Comments

  1. இங்க complaint ஒரு formality தான் ஒரு நடவடிக்கை யும் எடுக்க போவதில்லை. கோர்ட் தான் போகணும்.

  2. இவ்வளவு கேவலமான முதல்வரையும், காவல்துறையைவும் நினைத்து தமிழர்கள்😢😢வேதனைப்படுகிறோம்…
    ஸ்ரீமதியை கொலை செய்தவுடனே அது தற்கொலை என்று அறிக்கை கொடுத்தவன் சைலண்ட் பாபு அவனே இப்போது ஒரு பாலியல் புகாரில் சிக்கியுள்ளான்😮😮ஆண்டவா தவறு செய்யபவர்களை தண்டிக்க மாட்டாயா😢😢😢

  3. நாட்டில் நடக்கும் அத்தனை அநியாயத்திற்க்கும் காவல்துரைதான் உடந்தையாக இருக்கிறது இவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை

  4. அடுத்த election ல பிஜேபி கு ஓட்டு போடுங்க…. திருட்டு திமுக கு ஓட்டு போட்டுட்டு பிறகு வருந்தி எந்த பயனும் இல்லை 😢😢😢😢

  5. இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ்நாடு மாநில ஆளுநர் இரவி ஐயா அவர்களே!

    உடனடியாக இந்த 2023 டிசம்பர் மாதத்திற்குள் இந்த திருட்டு தீயநச்சுகிருமி திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசை கலைத்துவிட்டு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்கள்!

  6. நேர்மையற்ற அந்த dsp மீது ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க விலையெனில் 2026 இல் திமுக இல்லாமல் போகலாம்.

  7. சுடலை அரசு பயப்புடுது . 2026 இல் திமுக தோர்ப்பதற்கு வாய்ப்பு ஒவ்வொரு நாளும் அதிகமாகிறது. ஒரு தலை பட்சமான திராவிட மாடல்.

  8. இவர்களால் அந்த அநியாய அரசியல் கும்பலையும் போலிஸ்கார மாமாக்களையும் எதிர்த்து வெற்றி பெற இயலாது எனவே தயவு செய்து சமூக அமைப்புகள் ஒன்றினைந்து ஆதரவு அளிக்க வேண்டும்

  9. நாட்டுக்கு நல்லது செய்யப் போறவங்கள வீட்டுக்கு நல்லது செய்றதுக்கே உயிரோட விடமாட்டன்றாங்க. அதிகார மையமான அரசியல்வாதிகளும், போலீஸ் அதிகாரிகளும் லஞ்சத்திற்கு உடன்பட்டு போகும் போது எந்த அதிகாரமும் இல்லாத பொதுமக்கள் இவர்கள்கிட்ட தங்கள பாதுகாத்துக்கிறதே பெரிய விஷயம். இதில் நாடென்ன செய்தது எனக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு. நீ என்ன செய்தாய் அதற்கு என் நினைத்தால் நன்மை உனக்கு என்ற பாடலை நம்பி நாட்டுக்கு நல்லது செய்யப் போனா உயிர் மிஞ்சாது போல.

  10. தமிழகம் அமைதிப்பூங்காவாக உள்ளது.காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது.

Leave a Reply